Tag Archives: மாணவ மாணவிகளுக்கு
மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!
( 27.06.2019 அன்று எழுதப்பட்டது ) சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சில தோழமைக் கட்சிகளின் கூட்டம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அந் நிகழ்ச்சியின் முடிவில் சில பார்வையாளர்கள் திடீரென முன்னறிவிப்பின்றியும் காரணமேதுமன்றியும் குட்டப்பட்டது போல் உணர்ந்திருப்பார்கள். ஒரு அரசியல் தலைவர் வீரவாள் என்ற சொல்லை உபயோகப்படுத்திய மறு கணம் மற்றோர் தலைவர் வீரவாள் என்று சொல்லி ‘அவாளை’ அழைத்துக் கொண்டு வந்துவிடாதீர்கள் என்றவுடன் மேடையில் ஆமோதிப்பாகச் சிரிப்பலைகள் கிளம்பின. பொதுப்பிரிவில் உள்ளContinue reading “மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!”